யாழ் ஆவரங்கால் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்து வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில் இருந்து வந்த யுவதியின் அண்ணன் ஏசியதால் தனக்குத் தானே தீமூட்டியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயரிழந்ததார். அவர் படிக்கும் மேசையில் ஏராளமான அஜித்தின் படங்களைப் பார்த்த அண்ணன் எதற்காக இவற்றை வைத்திருக்கின்றாய் என ஏசி படங்களைக் கிழித்து எறிந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே யுவதி மண்ணெய் ஊற்றி தீ மூட்டியதாகத் தெரியவருகின்றது. மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN
அஜித்திற்காக தற்கொலை செய்த 17 வயது மாணவி
யாழ் ஆவரங்கால் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்து வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில் இருந்து வந்த யுவதியின் அண்ணன் ஏசியதால் தனக்குத் தானே தீமூட்டியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயரிழந்ததார். அவர் படிக்கும் மேசையில் ஏராளமான அஜித்தின் படங்களைப் பார்த்த அண்ணன் எதற்காக இவற்றை வைத்திருக்கின்றாய் என ஏசி படங்களைக் கிழித்து எறிந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே யுவதி மண்ணெய் ஊற்றி தீ மூட்டியதாகத் தெரியவருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக