மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

படக்குழுவினரை அதிர வைத்த நாயகி

மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார்.

பட்டையை கிளப்பும் ஆரம்பம் ட்ரெய்லர்(வீடியோ இணைப்பு)

பில்லா வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா மற்றும் டாப்ஸி ஆகியோர் நடித்துள்ளனர்.
தீபாவளி ரேசில் களமிறங்க தயாராகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றம் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

வீரத்துடன் மோதுமா ஜில்லா?

விஜய்யின் ஜில்லா திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா.
இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் மோகன் லால் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் கொமடியன்களாக பரோட்டா சூரி மற்றும் வித்யா ராமன் ஆகியோர் கலக்கவுள்ளனர்.

சத்யராஜை கிண்டலடித்த சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜை கலாய்த்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இந்த வாரம் வெளியாகவுள்ளது.
முதன்முதலாக இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் சிவா

ரொமான்சில் கலக்கும் ஜில்லா ஜோடி

ஜில்லா  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கானது ரசிகர்களுக்காக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அஜித்: 15ம் திகதி-வீரம் தலைப்புடன் டீசர் மற்றும் ஆரம்பம் பட டிரெய்லர் வெளியீடு

கொலிவுட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 54வது படத்திற்கு வீரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தல அஜித்திற்கு ஆங்கில எழுத்தான V மிகவும் அதிர்ஷ்டமான எழுத்து என்பதால், வரலாறு, வாலி மற்றும் வில்லனைத் தொடர்ந்து இப்பெயரை சூட்டியுள்ளனர்.

தலைவா படத்தின் திருட்டு சிடிக்கள் பறிமுதல்

தமிழகத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்களை பொலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தின் அத்வைதாபுரத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீடியோ கடையில் விஜய் ரசிகர்கள் ஆய்வு செய்தனர்

ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கமான அறிக்கை

கோவை ரசிகரின் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது:

தனுஷ் எங்களது மகன்: புதிய பெற்றோரால் குழப்பம்

இந்தியில் ராஞ்சனா படத்தில் மூலம் மிகப் பிரபலமாகி வரும் தனுஷிற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ்.

கோடிகளை சொல்லியடிக்கும் மெரினா நாயகன்

சின்னத்திரைவாசிகளுக்கு சினிமா செட்டாகாது என்ற செண்டிமென்ட்டை திருத்தி எழுதியவர் மெரினா நாயகன்.
அவர் நடித்த சில படங்கள் மீடியம் ஹிட்தான் என்றாலும், அவரை ரஜினி ரேஞ்சுக்கு உயர்த்தி பப்ளிசிட்டி கொடுத்து பெரிய ஆளாக்கி விட்டனர்.

ஹன்சிகாவுக்கு சிம்புவின் பிறந்த நாள் பரிசு என்ன?

ஹன்சிகாவின் பிறந்தநாளன்று அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறாராம் சிம்பு.
சிம்பு ஹன்சிகா காதல் குறித்து சினிமா வட்டாரத்தில் புயல் கிளம்பியதைத் தொடர்ந்து ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதாக அண்மையில் ஒப்புக்கொண்டார்.

விஜய் மோபைலை ஒட்டுக் கேட்க்கும் ஜெயா

நடிகர் விஜய் நடித்து இன்று (09) வெளியாகவுள்ள படம் "தலைவா" ஆகும். முதலில் இலங்கை பின்னர் தமிழ் நாடு என்று சகல இடங்களிலும் இத்திரைப்படத்துக்கு பலத்த எதிர்பு கிளமியுள்ளது. அதாவது தலைவா படம், விஜயின் அரசியல் வாழ்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்