
1983ம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் உருவான படம்தான் "ஹிம்மத்வாலா".. பெரும் வெற்றிப்படமாக ஓடிய அதனை தற்போது ரீமேக் செய்தார்கள். அதில் படு கவர்சியாக , கண்களுக்கு குளிர்சியாக தமன்னா நடித்து வருகிறாராம். சில ஸ்டில் ஷாட்டைப் பார்த்த ஹிந்தி இளைஞர்கள் ஆடிப்போனார்களா. இதனால் ஹிந்தி உலகில் பேஃஸ் புக்கில் தமன்னாவின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் உலாவருகிறதாம் ! அதில் சில இங்கே இருக்கே....






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக