மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

ஹாலிவுட் பறக்கும் கோச்சடையான்

கோச்சடையான் படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து ஹாலிவுட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் சவுந்தர்யா.
இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருக்கும் படம் கோச்சடையான்.
படத்தின் டிரைலர் உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னணி இசையை முடிக்கும் கட்டத்தில் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
ஹாலிவுட் படமான அவதார் பாணியில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் கவனமாக செய்யப்படுகிறது. இதனால் காலதாமதம் ஆகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உருவாகும் இப்படம் ஆங்கிலத்திலும் டப்பிங் ஆகிறது.
ஹாலிவுட் தரத்துக்கு ஏற்ப மோஷன் கேப்சர் முறையில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், படத்தின் வெளியீடு குறித்து இயக்குனர் சவுந்தர்யா எந்த தகவலும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக