மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

வீரத்துடன் மோதுமா ஜில்லா?

விஜய்யின் ஜில்லா திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கும் திரைப்படம் ஜில்லா.
இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் மோகன் லால் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் கொமடியன்களாக பரோட்டா சூரி மற்றும் வித்யா ராமன் ஆகியோர் கலக்கவுள்ளனர்.
இப்படமானது வருகின்ற பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்படமானது பொங்கலுக்கு வெளிவராது என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனேவே அஜித்தின் வீரம், கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விஜய்யின் ஜில்லா இந்தப் படங்களோடு மோதாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக