மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பட்டையை கிளப்பும் ஆரம்பம் ட்ரெய்லர்(வீடியோ இணைப்பு)

பில்லா வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா மற்றும் டாப்ஸி ஆகியோர் நடித்துள்ளனர்.
தீபாவளி ரேசில் களமிறங்க தயாராகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றம் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
ட்ரெய்லரிலேயே 3  லட்சத்துக்கு மேல் ரசிகர்களை அள்ளிய இப்படம்  மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு யுவன்சங்கராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் தீபாவளிக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா, இரண்டாம் உலகம், பாண்டிய நாடு மற்றும் இவன் வேற மாதிரி ஆகிய படங்கள் களமிறங்கவுள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக