மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

படு கவர்சியாக தத்தளிக்கும் தமண்ணா !

முடித்துவிட்டார் அட நீயுமா ? என்று அப்பா சிவகுமார் அதட்டும் அளவுக்கு பிரச்சனை பூதாகரமாக... தமிழ் நாட்டை விட்டு தப்பியோடியவர் தமன்னா. பின்னர் தெலுங்கிலும், கன்னடாவிலும் நடித்துவந்தார். ஆனால் இப்போது ஹிந்தி திரையுலகைக் கலக்கவிருக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது.

1983ம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் உருவான படம்தான் "ஹிம்மத்வாலா".. பெரும் வெற்றிப்படமாக ஓடிய அதனை தற்போது ரீமேக் செய்தார்கள். அதில் படு கவர்சியாக , கண்களுக்கு குளிர்சியாக தமன்னா நடித்து வருகிறாராம். சில ஸ்டில் ஷாட்டைப் பார்த்த ஹிந்தி இளைஞர்கள் ஆடிப்போனார்களா. இதனால் ஹிந்தி உலகில் பேஃஸ் புக்கில் தமன்னாவின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் உலாவருகிறதாம் ! அதில் சில இங்கே இருக்கே....












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக