சிம்பு ஹன்சிகா காதல் குறித்து சினிமா வட்டாரத்தில் புயல் கிளம்பியதைத் தொடர்ந்து ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதாக அண்மையில் ஒப்புக்கொண்டார்.
மேலும் 5 ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா தனது 22வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.
ஹன்சிகாவுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன கொடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருப்பதாக சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா ஏற்கனவே 22 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று அவர் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்கவுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக