மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

சிம்பு ஹன்சிகா காதலுக்கு தூது போகும் குஷ்பு

நடிகை குஷ்புவை தன்னுடைய காதலுக்கு தூது போகும்படி கேட்டுள்ளாராம் சிம்பு.
வயசு வித்தியாசம் பார்க்காமல் பிரண்ட்லியாக பழகுவது குஷ்புவுக்கு கைவந்த கலை.
ஒருபுறம் அரசியலில் பிசியாக இருந்தாலும் கோடம்பாக்க நண்பர்களுக்கு தினமும் ஒரு முறையாவது ஹலோ சொல்ல யோசிப்பதேயில்லை அவர்.
சமீபத்தில் கூட ஹன்சிகா மோத்வானியை தன் வீட்டுக்கு வரவழைத்து ஆசி வழங்கி அனுப்பியுள்ளார்.
ஹன்சிகாவுக்கும் குஷ்புவுக்கும் இருக்கிற நட்பை மனதில் கொண்டு அண்மையில் குஷ்புவை சந்தித்தாராம் சிம்பு.
ஐந்து வருடம் கழித்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கிறா. நீங்கதான் எப்படியாவது அவளை கன்வின்ஸ் பண்ணணும் என்றாராம்.
சிம்புவுக்காக இப்போது பெரிய ஹன்சிகா தூது போக ஆரம்பித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக