மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

பரத்திற்கு தனுஷ் கொடுத்த சூப்பர் டிப்ஸ்

ஜாக்பாட் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவிற்கு அறிமுகமாகிறார் நடிகர் பரத்.
தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா படமானது இந்தியில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.
இதனால் தனுசிற்கு போன் செய்த பரத் இந்தி படத்தில் நடிப்பதற்கு டிப்ஸ் தரும்படி கேட்டுள்ளார்.
ஏற்கனவே ராஞ்சனா படத்தில் நடித்து ரூ.100 கோடி வசூல் ஹீரோ என்று முதல் படத்திலேயே பாலிவுட்டில் பெயர் எடுத்த தனுஷும் மறுக்காமல் சில யோசனைகளை சொன்னாராம். டேக்கிற்காக கேமரா முன் செல்வதற்கு முன் ஒருமுறை வசன வரிகளை அர்த்தம் கேட்டு படித்துகொள் என்பதுதான் அவர் கொடுத்த முக்கியமான டிப்ஸாம்.
தனுஷ் கொடுத்த சூப்பர் டிப்ஸ் பரத்திற்கு பாலிவுட்டில் நடிப்பதற்கு உதவியுள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக