விஜய் அமலாபால் ஜோடியாக நடித்து வெளிவரவிருக்கும் படம் தலைவா. மும்பையில் துவங்கிய இதன் படப்பிடிப்பானது அவுஸ்திரேலியாவில் முடிந்துள்ளது.
தலைவா படமானது பல காட்சிகள் நீக்கப்பட்டு யு/ஏ சான்றிதழை வாங்கியுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 9ம் திகதி ரம்ஜான் விருந்தாக தலைவா வெளியாக இருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் தலைவா படம் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
மேலும் மலேசியாவில் மட்டும் மிகப் பிரமாண்டமாக 100 திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது.
தலைவாவின் பிரமாண்ட வெளியீடானது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக